புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெளியாத்தூர் கிராமத்தில் 30 பேர் மர்மகாய்ச்சலால் பாதிப்பு

தினகரன்  தினகரன்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெளியாத்தூர் கிராமத்தில் 30 பேர் மர்மகாய்ச்சலால் பாதிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெளியாத்தூர் கிராமத்தில் 30 பேர் மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட 30 பேரும் புதுக்கோட்டை, அறந்தாங்கி அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மூலக்கதை