கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் பரிசல் கவிழ்ந்து 10 பேர் மாயம்

தினகரன்  தினகரன்
கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் பரிசல் கவிழ்ந்து 10 பேர் மாயம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொள்ளிடத்தின் கரையில் உள்ள கோவிந்தநாட்டுச் சேரியில் இருந்து மறுகரைக்கு  செல்லும்போது பரிசல் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

மூலக்கதை