வெளிநாடு பறந்த சிம்பு.. வந்ததும் இதுதான் முதல்வேலை.. விட்ட இடத்தை பிடிக்க சூப்பர் பிளான்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வெளிநாடு பறந்த சிம்பு.. வந்ததும் இதுதான் முதல்வேலை.. விட்ட இடத்தை பிடிக்க சூப்பர் பிளான்!

சென்னை: முன்னணி நடிகர் சிம்பு தற்போது பல்வேறு விஷங்களை மனதில் வைத்து வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். நடிகர் சிம்பு பல்வேறு திறமைகளை கொண்ட, தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர். இவர் படம் வந்தாலும், வரவில்லை என்றாலும், இவரின் ரசிகர்கள் மட்டும் எப்போதும் இவரை கொண்டாடிக் கொண்டே இருப்பார்கள். வாலு பட பிரச்சனையின்

மூலக்கதை