மிடில் கிளாஸ் அப்பா.. லாஸ்லியாவ அறையாம விட்டதே பெரிய விஷயம்.. நியாயமான கோபம்..வேற லெவல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மிடில் கிளாஸ் அப்பா.. லாஸ்லியாவ அறையாம விட்டதே பெரிய விஷயம்.. நியாயமான கோபம்..வேற லெவல்!

சென்னை: கவினை காதலிக்கும் லாஸ்லியாவை கண்டித்த அவரின் அப்பாவை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவின் தந்தை பத்தாண்டுகளுக்குப் பிறகு தனது மகளை சந்திக்கிறார். இதுதொடர்பாக வெளியான புரமோவில் லாஸ்லியா மீது அவர் கோபப்படுவதும் காதலை தூக்கியெறிந்துவிட்டு வருமாறு அவர் கூறுவதும் தெரியவந்தது. இதானல் இன்றைய நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் லாஸ்லியா

மூலக்கதை