DarbarSecondLook: வெறித்தனம் ஓவர்லோடட்.. ரசிகர்களை மிரள வைத்த ரஜினி.. வெளியானது தர்பார் செகண்ட் லுக்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
DarbarSecondLook: வெறித்தனம் ஓவர்லோடட்.. ரசிகர்களை மிரள வைத்த ரஜினி.. வெளியானது தர்பார் செகண்ட் லுக்

சென்னை: முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். காமெடி வேடத்தில் யோகி பாபுவும், ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸும் நடித்துள்ளனர். தர்பார் படத்தில் மும்பை போலீசாக ரஜினி நடித்து வருகிறார்.

மூலக்கதை