சினிமாத்துறைக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.வரியை குறைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை

தினகரன்  தினகரன்
சினிமாத்துறைக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.வரியை குறைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: சினிமாத்துறைக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.வரியை குறைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். சினிமா டிக்கெட் விற்பனையாகும்போதே ஜி.எஸ்.டி. தொகையை அதற்குரிய கணக்குக்கு செல்ல கணினியில் வகை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மூலக்கதை