2,700 பரிசுப் பொருட்கள் ஏலம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2,700 பரிசுப் பொருட்கள் ஏலம்..!

டெல்லி: பொதுவாக ஒரு நாட்டின் தலைவர் அல்லது அதிகாரிகள் வெளிநாட்டுக்குச் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும் போதோ அல்லது வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும் போதோ கலாச்சாரம் மற்றும் நல்லுறவின் அடிப்படையில் எல்லா நாட்டுத் தலைவர்களும் பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்வார்கள். அப்படி நம் இந்தியாவின் பிரதமர் சென்று வந்த வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் மற்றும் பெரிய தலைவர்கள் சந்திப்பில்

மூலக்கதை