“அய்யோ பாவம் ஏழைங்கபோல.. போட்டுக்க டிரஸ்கூட இல்ல..” அனுஷ்கா-கோஹ்லி செல்பியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“அய்யோ பாவம் ஏழைங்கபோல.. போட்டுக்க டிரஸ்கூட இல்ல..” அனுஷ்காகோஹ்லி செல்பியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

மும்பை: கடற்கரையில் தனது மனைவி அனுஷ்காவுடன் கிரிக்கெட் வீரர் கோஹ்லி எடுத்துக் கொண்ட புகைப்படம் லைக்ஸ்களை அள்ளி வருகிறது. சினிமாவைப் போலவே நிஜத்திலும் பல்வேறு திருப்பங்களைக் கொண்டது கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மாவின் காதல். இருவரும் உருகி உருகி காதலித்தது, பின்னர் டூ விட்டுக் கொண்டது என அவர்களது காதல் கதை

மூலக்கதை