கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை

தினகரன்  தினகரன்
கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மழை பெய்து வருகிறது. சின்னசேலம், சங்கராபுரம், கச்சிரப்பாளையம், கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுர், மருச்சுக்கட்டி உள்ளிட்ட ஊர்களில் மிதமான மழை பெரிது வருகிறது.

மூலக்கதை