நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல்.-ன் 13,000 தொலைபேசி இணைப்பகங்களை மூட அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல்.ன் 13,000 தொலைபேசி இணைப்பகங்களை மூட அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

புதுடெல்லி: நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல்.-ன் 13,000 தொலைபேசி இணைப்பகங்களை மூட அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரும்பாலும் ஊரகங்களில் உள்ள தொலைபேசி இணைப்பகங்களை மூடுவதால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ரூ.3000 கோடி மிச்சமாகும் என்று விளக்கமளித்துள்ளது.

மூலக்கதை