சூர்யாவிற்கு மீண்டும் அப்படி நடக்க கூடாது.. காத்திருக்கும் முக்கிய சிக்கல்.. எப்படி சமாளிப்பாரோ!?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சூர்யாவிற்கு மீண்டும் அப்படி நடக்க கூடாது.. காத்திருக்கும் முக்கிய சிக்கல்.. எப்படி சமாளிப்பாரோ!?

சென்னை: நடிகர் சூர்யா நடிக்கும் காப்பான் படத்திற்கு அவரே எதிர்பார்க்காத சிக்கல் ஒன்று காத்து இருக்கிறது. நடிகர் சூர்யா தமிழகத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஆனாலும் இவர் நடித்த சிங்கம் 2 படத்திற்கு பின் எந்த ஒரு படமும் சரியாக ஓடவில்லை. சுமாரான வசூல் மட்டுமே சில படங்கள் வாங்கி இருக்கிறது. இன்னும் சில படங்கள்

மூலக்கதை