ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அனைத்து லேண்ட் லைன் தொலைபேசி சேவைகளும் சீரானதாக தகவல்

தினகரன்  தினகரன்
ஜம்மு  காஷ்மீர் மாநிலத்தில் அனைத்து லேண்ட் லைன் தொலைபேசி சேவைகளும் சீரானதாக தகவல்

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அனைத்து லேண்ட் லைன் தொலைபேசி சேவைகளும் சீரானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, குப்வாரா மாவட்டத்தில் அனைத்து போஸ்ட் பெய்ட் சேவைகளும் சீரானதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றாட தேவைகள் தொடர்பான துறைகள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுபவர்களின் மொபைல் சேவையும் சீரானதாக தகவல் கிடைத்துள்ளது.

மூலக்கதை