விருதுநகர் அருகே பஞ்சு மார்க்கெட்டில் மர்ம வெடிபொருள் வெடித்ததில் லாரி ஓட்டுநர் படுகாயம்

தினகரன்  தினகரன்
விருதுநகர் அருகே பஞ்சு மார்க்கெட்டில் மர்ம வெடிபொருள் வெடித்ததில் லாரி ஓட்டுநர் படுகாயம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்டில் சாலை ஓரம் கிடந்த மர்ம வெடிபொருள் வெடித்ததில் லாரி ஓட்டுநர் படுகாயமடைந்தார். சாலை ஓரம் கிடந்த மர்ம வெடிபொருள் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வருகின்றனர்.

மூலக்கதை