அட ஆமா.. சேரப்பா மாதிரிதான் இருக்காரு லாஸ்லியாவோட அப்பா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அட ஆமா.. சேரப்பா மாதிரிதான் இருக்காரு லாஸ்லியாவோட அப்பா!

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள லாஸ்லியாவின் அப்பாவை பார்த்த ரசிகர்கள் அவர் நிஜமாவே சேரப்பா போல்தான் இருக்கிறார் என்று கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருப்பது, புரமோவில் ஒளிபரப்பாகியுள்ளது. லாஸ்லியாவின் அப்பா, அவர் மீது கோபமாக உள்ளார். காரணம் அவர் கவின் மீது கொண்ட காதலும் பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்துகொண்ட

மூலக்கதை