டெல்லியில் உள்ள நிதின் கட்கரியின் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

தினகரன்  தினகரன்
டெல்லியில் உள்ள நிதின் கட்கரியின் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

புதுடெல்லி: புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் வீட்டை முற்றுகையிட்டனர். டெல்லியில் உள்ள நிதின் கட்கரியின் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை