தெலுங்கிலும் படம் தயாரிக்கும் போனிகபூர்

தினமலர்  தினமலர்
தெலுங்கிலும் படம் தயாரிக்கும் போனிகபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூர், தமிழில் அஜித் நடித்த ‛நேர்கொண்ட பார்வை' படம் மூலம் தயாரிப்பாளராக கால் பதித்தார். அதையடுத்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60வது படத்தையும் தயாரிக்கிறார்.

அடுத்தபடியாக தெலுங்கு சினிமாவிலும் கால் பதிக்கிறார். ஹிந்தியில் ஆயுஷ்மன் குராணா நடித்த ‛பதாய் ஹோ' என்ற படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார். இந்த படத்தில் சமந்தாவின் கணவர் நாகசைதன்யா நாயகனாக நடிக்கிறார்.

மூலக்கதை