தங்கம் விலை ரூ.1,700 வீழ்ச்சி.. இன்னும் குறையுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலை ரூ.1,700 வீழ்ச்சி.. இன்னும் குறையுமா?

தாறுமாறாக ஏறிக் கொண்டிருந்த தங்கத்தின் விலையானது, தற்போது சற்றே ஆறுதல் கொடுக்கும் வகையில் சற்று இறங்கிக் கொண்டுள்ளது. அதிலும் கடந்த வாரம் சென்ற புதிய உச்சத்திலிருந்து ரூ.1700 குறைந்துள்ளது. இந்திய கமாடிட்டி சந்தையில் வர்த்தகமாகும் 10 கிராம் தங்கத்தின் விலையானது, கடந்த வாரம் புதிய உச்சமான 39,885 ரூபாயை தொட்டது. இதே இன்று (செப்டம்பர் 11, 2019,)

மூலக்கதை