துர்நாற்றத்திற்கு குட்பை: வந்துவிட்டது ‛ஸ்டாப் ஓ'

தினமலர்  தினமலர்
துர்நாற்றத்திற்கு குட்பை: வந்துவிட்டது ‛ஸ்டாப் ஓ

நறுமணம் ஒருவரின் வாழ்க்கையை புத்துணர்ச்சியாக்குகிறது. அதேசமயம், துர்நாற்றம் உத்வேகமாக இருக்க கூடிய ஒருவரின் மனநிலையை கூட மாற்றிவிடும். ஒருவரையோ அல்லது குறிப்பிட்ட இடத்தையோ கூட வாசனை அடையாளப்படுத்தி விடும். தமிழகம் உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்துவமான நறுமணம் உண்டு.

பலதரப்பட்ட இடங்களுக்கு செல்லும் போது கழிப்பறையை கண்டறிவது கடினம். அப்படியே இருந்தாலும் அவை சுகாதாரமற்றவையாக, துர்நாற்றம் வீசக்கூடியவையாக இருக்கும். தமிழகத்தில் பெரும்பாலான கழிப்பறைகள் சுகாதாரமற்றவையாகவும், துர்நாற்றம் வீசக்கூடியதாகவும் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

மூலக்கதை