காய்கறி வியாபார சரிவுக்கு ஸ்விக்கி சொமேட்டோ தான் காரணம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காய்கறி வியாபார சரிவுக்கு ஸ்விக்கி சொமேட்டோ தான் காரணம்..!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசும் போது இந்திய ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சியைப் பற்றியும் பேசினார். அதோடு எல்லோரும் ஆச்சர்யப்படும் விதத்தில் இந்திய ஆட்டோமொபை ல் துறையின் வீழ்ச்சிக்கான காரணங்களில் இன்றைய இளைஞர்கள் ஓலா, ஒபர் போன்ற டாக்ஸி அக்ரிகேட்டார் சேவைகளை அதிகம் பயனபடுத்துவதையும் சரிவுக்குக் காரணமாகச் சொன்னார். அவ்வளவு தான்

மூலக்கதை