மன்னாரில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம்

TAMIL CNN  TAMIL CNN
மன்னாரில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம்

மன்னாரில் இளைஞர், யுவதிகள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயலமர்வு இடம்பெற்றது. இன, மத ரீதியான வேறுபாடுகளை அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விழுமிய பண்புகள் ஊடாக செயற்படுத்தி நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆசிய ஒன்றியத்தினுடைய இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது. சர்வோதயம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பங்களிப்புடன் இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் இந்த செயலமர்வு இன்று (புதன்கிழமை) காலை மன்னார் விருந்தினர்... The post மன்னாரில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை