‘புலதிசி’ எனும் பெயரில் சொகுசு ரயில் சேவை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

TAMIL CNN  TAMIL CNN
‘புலதிசி’ எனும் பெயரில் சொகுசு ரயில் சேவை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

‘புலதிசி’ எனும் பெயரில் சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு, கோட்டையிலிருந்து பொலன்னறுவைக்கு இன்று(புதன்கிழமை) முதல் இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், இதன் முதல் பயணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்து கொள்ளவுள்ளார். கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தின் மூன்றாவது மேடையிலிருந்து புலதிசி கடுகதி புகையிரதம் இன்று மாலை 3.05 மணிக்கு அதன் முதல் பயணத்தை தொடங்கவுள்ளது. இவ்வாறு புறப்படும்... The post ‘புலதிசி’ எனும் பெயரில் சொகுசு ரயில் சேவை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை