மண் அகழ்வை கண்டித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!

TAMIL CNN  TAMIL CNN
மண் அகழ்வை கண்டித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!

புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பழைய எலுவான்குளம் கிராமத்தில் மணல் அகழ்வில் ஈடுபடுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு அகழப்படும் மணலை அக்கிராமத்தின் பாதையின் ஊடாக கொண்டு செல்வதினால் பாதை சேதமடைவதுடன் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதற்கான தீர்வு கிடைக்கும் வரை தாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர். குறிக்க மக்கள் மணல் அகழ்வதற்கு செல்லும் வீதியை மறித்து இன்று (புதன்கிழமை) இந்த ஆர்ப்பாட்டத்தை... The post மண் அகழ்வை கண்டித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை