நுகர்வோர் விலை குறியீடு அதிகரிக்கும்.. கவலையில் ஆழ்த்தும் அறிக்கை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நுகர்வோர் விலை குறியீடு அதிகரிக்கும்.. கவலையில் ஆழ்த்தும் அறிக்கை!

நுகர்வோர் விலை குறியீட்டு எண், விலைவாசிகள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் முந்தைய மாதத்தை விட, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இன்னும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக கோடாக் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. காய்கறி, பழங்கள் உட்பட உணவு, உடை, எரிபொருள் ஆகிய முக்கிய பொருட்களின் விலைவாசியை குறிக்கும் பணவீக்க குறியீட்டை மத்திய அரசு மாதம் ஒருமுறை வெளியிட்டு வருகிறது.

மூலக்கதை