ஜியோ பிராட்பேன்ட்: வியப்படையும் அளவிற்கு ஒன்று இல்லை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜியோ பிராட்பேன்ட்: வியப்படையும் அளவிற்கு ஒன்று இல்லை..!

ஜியோ பெயரை எடுத்தாலே சில நிறுவனங்களுக்குக் கோபம் வரும் அளவிற்குப் பிற நிறுவனங்களின் வர்த்தகத்தை ஜியோ சூறையாடியுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி ஜியோ தனது புதிய பிராண்ட்பேன்ட் திட்டத்தை மக்களின் சேவைக்காக அறிமுகம் செய்தது. சுமார் ஒரு வாரக் காலத்திற்கு எங்குத் திரும்பினாலும் ஜியோ ஜியோ என்று பேசும் அளவிற்கு ஜியோவின் பிராண்ட்பேன்ட் திட்டம் இருக்கிறது எனப் போற்றப்பட்டது. ஆனால் உண்மை என்ன..?  

மூலக்கதை