யெஸ் வங்கியில் 2000 கோடி முதலீடு.. பேடிஎம்-இன் அதிரடி ஆட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
யெஸ் வங்கியில் 2000 கோடி முதலீடு.. பேடிஎம்இன் அதிரடி ஆட்டம்..!

இந்திய வங்கிகள் ஏற்கனவே கடுமையான வர்த்தகம் மற்றும் வராக்கடன் பிரச்சனையில் சிக்கித்தவித்துக் கொண்டு இருக்கிறது. இதில் யெஸ் வங்கி பல தரப்பட்ட பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு கடந்த 2 வருடமாகத் தவித்து வருவது நாம் எல்லோருக்கும் தெரியும். இதன் காரணமாக யெஸ் வங்கியின் மூலதனம் பெரிய அளவில் பிளவு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் யெஸ் வங்கி தலைவரின் பங்குகளை விஜய் சேகர் சர்மா வாங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

மூலக்கதை