ஆட்டோமொபைல் துறையின் சரிவிற்குக் காரணம் ஓலா, உபர்: நிர்மலா சீதாராமன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆட்டோமொபைல் துறையின் சரிவிற்குக் காரணம் ஓலா, உபர்: நிர்மலா சீதாராமன்

இந்திய ஆட்டோமொபைல் சந்தை எப்போதும் இல்லாத வகையில் சுமார் 20 வருட சரிவைச் சந்தித்து உள்ளது. இதனால் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்தது மட்டும் அல்லாமல் முன்னணி நிறுவனங்கள் பலவும் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்களான ஓலா, உபர் தான் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  

மூலக்கதை