ஐஸ்லாந்து அதிபருடன் ஜனாதிபதி கோவிந்த் பேச்சு

தினமலர்  தினமலர்
ஐஸ்லாந்து அதிபருடன் ஜனாதிபதி கோவிந்த் பேச்சு

ரீக்ஜாவிக்: வடக்கு அட்லான்டிக் தீவு நாடான, ஐஸ்லாந்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சென்றுள்ளார். அந்நாட்டு அதிபர், குவோனி ஜோகனசன்னுடன், இருதரப்பு உறவுகள் பற்றி, ஜனாதிபதி பேசினார்.

மூலக்கதை