சுற்றுசூழல் பாதிப்பு: மோசடியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது ஜனாதிபதி பாய்ச்சல்

TAMIL CNN  TAMIL CNN
சுற்றுசூழல் பாதிப்பு: மோசடியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது ஜனாதிபதி பாய்ச்சல்

மோசடி செய்பவர்களாலும் அரசியல் அதிகாரம் உள்ளவர்களாலுமே சுற்றுச்சூழல் உள்நாட்டிலும் உலக அளவிலும் அழிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் துல்ஹிரிய மார்ஸ் எதினா மண்டபத்தில் ஆரம்பமான அயன மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் ஆசிய பசுபிக் வலய மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “பேண்தகு மானிட, சமூக மற்றும்... The post சுற்றுசூழல் பாதிப்பு: மோசடியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது ஜனாதிபதி பாய்ச்சல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை