பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

TAMIL CNN  TAMIL CNN
பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

மகாகவி பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்பாக இன்று (புதன்கிழமை) காலை 8.30 மணியளவில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. வவுனியா நகரசபையின் செயலாளர் இ,தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாரதியாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது தமிழ் பற்று மற்றும் சுதந்திர வேட்கை தொடர்பான கருத்துரைகளை தமிழருவி சிவகுமாரன், தமிழ்மணி அகளங்கன்... The post பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை