முருகன் இட்லி கடை உரிமம் ரத்து.. தரமற்ற உணவு தான் காரணம்.. உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முருகன் இட்லி கடை உரிமம் ரத்து.. தரமற்ற உணவு தான் காரணம்.. உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!

சென்னை : மிகப் பிரபலமான தென்னிந்திய உணவகமான முருகன் இட்லி கடையின் உரிமம், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இங்கு தரமற்ற முறையில் உணவுகள் தயாரிப்பதாகவும், இதையே மக்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் படி உணவு தயாரித்து, விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 பிரிவு 32 மற்றும் ஒழுங்கு முறைகள் 2011,

மூலக்கதை