தீவகத்தில் பாடசாலைகளின் கட்டடங்களை திறந்து வைத்தார் சிறீதரன் எம்.பி

TAMIL CNN  TAMIL CNN
தீவகத்தில் பாடசாலைகளின் கட்டடங்களை திறந்து வைத்தார் சிறீதரன் எம்.பி

தீவகத்தில் இருவேறு பாடசாலைகளின் கட்டடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று திறந்து வைத்தார். முதலில் வேலணை தெற்கு துறையூர் ஐயனார் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார். பாடசாலையின் பிரதி அதிபரின் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருடன் வலயக் கல்வி பணிப்பாளர் கோட்டக்கல்வி அதிகாரியும் வைத்தியர்களும் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அதன் பின்னர் புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் அதிபர்... The post தீவகத்தில் பாடசாலைகளின் கட்டடங்களை திறந்து வைத்தார் சிறீதரன் எம்.பி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை