பெரிய நீலாவணை, இஸ்லாமாபாத்தில் நூலகங்களை அமைக்கவும் ஏற்பாடு

TAMIL CNN  TAMIL CNN
பெரிய நீலாவணை, இஸ்லாமாபாத்தில் நூலகங்களை அமைக்கவும் ஏற்பாடு

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டை 600 மில்லியனாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பெரிய நீலாவணை, இஸ்லாமாபாத் பிரதேசங்களில் புதிய நூலகங்களை அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். கல்முனைப் பிராந்தியத்திலுள்ள பொது நூலகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் கிடைப்பதற்கரிய பெறுமதி வாய்ந்த நூல்களை ஆசியா பவுண்டேஷன் தொடர்ச்சியாக வழங்கி வருவதன் மூலம் இப்பகுதி மாணவர்களின் கல்விக்காக அந்நிறுவனம் உன்னத பணியாற்றி வருகின்றது என்றும் அவர்... The post பெரிய நீலாவணை, இஸ்லாமாபாத்தில் நூலகங்களை அமைக்கவும் ஏற்பாடு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை