இந்தியர்களின் மிகப்பெரிய கவலையே வேலையின்மை தான்.. கலங்க வைக்கும் சர்வே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியர்களின் மிகப்பெரிய கவலையே வேலையின்மை தான்.. கலங்க வைக்கும் சர்வே!

டெல்லி : இந்தியர்களின் மிகப்பெரிய கவலையே வேலையின்மை தான். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இவ்வாறு கவலை படுபவர்களில் பெரும்பாலானோர் நாடு சரியான திசையில் செல்கிறது என்று நம்புகிறார்களாம். ஆனால் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ் பொது விவகாரங்கள் (ipsos public affair), வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின் படி, கடந்த மூன்று மாதங்களாக இந்தியர்களின் முக்கிய கவலையே

மூலக்கதை