இது தான் மோடி அரசின் முக்கிய சாதனைகள்.. நிர்மலா சீதாராமன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இது தான் மோடி அரசின் முக்கிய சாதனைகள்.. நிர்மலா சீதாராமன்!

சென்னை : மோடி 2.0 அரசின் முதல் நூறு நாட்களில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் பற்றி பேசிய நிர்மலா சீதாராமன் அதன் தொகுப்பையும் இன்று சென்னையில் வெளியிட்டார். குறிப்பாக காஷ்மீருக்கு சிறப்பு அஸ்தஸ்தை கொடுத்து வந்த 370 பிரிவை நீக்கியது, இதனால் இனி காஷ்மீரில் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். சிறிய வங்கிகள், பெரிய வங்கிகளுடன் இணைக்கப்படுவதால்,

மூலக்கதை