தொடர்ந்து59 நாட்கள் விடுமுறை.. கதறும் அசோக் லேலண்ட்பணியாளர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தொடர்ந்து59 நாட்கள் விடுமுறை.. கதறும் அசோக் லேலண்ட்பணியாளர்கள்!

டெல்லி : ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி அனைவரும் அறிந்த விஷயமே என்றாலும், இந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளதா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது. அதிலும் சென்னை சேர்ந்த ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், பெரும் பின்னடைவை கண்டுள்ளது. அதிலும் தனது 5 ஆலைகளுக்கு 59 நாட்கள் கட்டாய விடுமுறை அளித்துள்ளது என்றும் ஸ்டாக் எக்சேஞ்ச்களுக்கு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

மூலக்கதை