100 நாள் சாதனை விளக்கம்..! சென்னையில் நிர்மலா சீதாராமன்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
100 நாள் சாதனை விளக்கம்..! சென்னையில் நிர்மலா சீதாராமன்..!

சென்னை: இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாரதிய ஜனதா கட்சியின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் சென்னையில் தொடங்கி இருக்கிறது. சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து இந்தியாவின் ஒரு பாகமாகவே கொண்டு வந்து இருக்கிறோம். அதோடு சட்டப் பிரிவு 35A-வையும் ரத்து செய்து இருக்கிறோம். இனி இந்தியாவில் கொண்டு வரும் அனைத்து

மூலக்கதை