ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த என்ன செய்கிறோம் தெரியுமா..? விளக்கும் நிர்மலா சீதாராமன்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த என்ன செய்கிறோம் தெரியுமா..? விளக்கும் நிர்மலா சீதாராமன்..!

சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் 100 நாள் சாதனைகளை விளக்கிக் கொண்டு இருக்கிறார். அதில் ஆட்டோமொபைல் துறை குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது. ஆட்டோமொபைல் துறை பின்னோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. தொடர்ச்சியாக வேலை இல்லா நாட்கள் அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் துறையைச் சரி

மூலக்கதை