மோடி 2.0 ஆட்சியில் 7 சாதனைகள்..! கபில் சிபல் ட்விட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மோடி 2.0 ஆட்சியில் 7 சாதனைகள்..! கபில் சிபல் ட்விட்..!

மோடி கடந்த மே 30, 2019 அன்று மீண்டும் இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றார். பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்து கடந்த செப்டம்பர் 06, 2019 உடன் 100 நாட்கள் ஆகிறது. இந்த 100 நாட்களில் என்ன எல்லாம் சாதித்தார் தெரியுமா என பல்வேறு பாரதிய ஜனதா கட்சித்

மூலக்கதை