ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு.. இனி ஏற்றுமதி அதிகரிக்கும்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு.. இனி ஏற்றுமதி அதிகரிக்கும்!

சென்னை : கிட்டதட்ட 80 வருடங்களுக்கும் மேலாக தனது அபாரமான சுவையால் அனைவரையும் ஈர்க்கக் கூடிய, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக தமிழகத்தில் பல பொருட்களுக்கு அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. குறிப்பாக ஈரோடு மஞ்சள், ஊத்துக்குளி வெண்ணெய், மணப்பாறை முறுக்கு என பல பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு

மூலக்கதை