நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகர் மீது கோபத்தில் இருக்கும் நடிகை

என் தமிழ்  என் தமிழ்
நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகர் மீது கோபத்தில் இருக்கும் நடிகை

அந்த இயக்குனர் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகர் மீது நம்பர் ஒன் நடிகை கடுங்கோபத்தில் இருக்கிறாராம்.

நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகர் மீது கோபத்தில் இருக்கும் நடிகை
கிசுகிசு
டாப் ஹீரோயினின் காதல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முருகன் நடிகர் ஓ.கே. சொல்லியிருந்தாராம். படத்திற்கான அறிவிப்பும் வெளியானதாம். இந்நிலையில், இயக்குனர் சொன்ன கதை பிடிக்கவில்லை எனச்சொல்லி, அந்த படத்திலிருந்து நடிகர் விலகியிருக்கிறாராம்.

இதையறிந்த நடிகை, அந்த நடிகருக்கு ஜோடியாக நடித்து, அவர் வளர்ச்சிக்குத் துணையிருந்தேன். என் காதலர் இயக்கும் படத்துக்கு இப்படியொரு பதிலா என்று நடிகர் மீது கோபத்தில் இருக்கிறாராம் நடிகை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை