நம்பர் நடிகையின் திடீர் முடிவு

என் தமிழ்  என் தமிழ்
நம்பர் நடிகையின் திடீர் முடிவு

சமீபத்தில் திரைக்கு வந்த ‘காலம்’ படம் படுதோல்வி அடைந்ததால் நம்பர் நடிகை திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்து வந்த நம்பர் நடிகை, அவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘காலம்’ படத்தில் சறுக்கி விட்டாராம். இதோ வருகிறது… அதோ வருகிறது… என்று அந்த படத்தின் ‘ரிலீஸ்’ தேதி பலமுறை தள்ளிப்போடப்பட்டு, ஒருவழியாக சமீபத்தில் திரைக்கு வந்து படுதோல்வி அடைந்து விட்டதாம். இந்த தோல்வியை நம்பர் நடிகையால் ஜீரணிக்க முடியவில்லையாம்.

அதனால் அவர் ஒரு திடீர் முடிவுக்கு வந்து இருக்கிறாராம். இயக்குனரான தனது இளம் காதலரை மிக விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே அந்த முடிவாம். இனிமேல் அவர் நடிப்பை விட, சொந்த தயாரிப்பில் கவனம் செலுத்தப் போகிறாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை