சென்னை தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை

தினகரன்  தினகரன்
சென்னை தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை

சென்னை: சென்னை தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. வேங்கைவாசல், மேடவாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஊரப்பாக்கம், பள்ளிக்கரணையிலும் மழை பெய்து வருகிறது.

மூலக்கதை