மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி அஞ்சலி

தினகரன்  தினகரன்
மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி அஞ்சலி

டெல்லி: மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் அருண் ஜேட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மூலக்கதை