காஷ்மீரில் இயல்வு நிலை நிலவவில்லை, காஷ்மீர் விமானநிலையத்தை தாண்டிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை: ராகுல்காந்தி பேட்டி

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் இயல்வு நிலை நிலவவில்லை, காஷ்மீர் விமானநிலையத்தை தாண்டிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை: ராகுல்காந்தி பேட்டி

டெல்லி: காஷ்மீரில் இயல்வு நிலை நிலவவில்லை என்று டெல்லியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பேட்டியளித்துள்ளார். காஷ்மீர் நிலவரத்தை அறிய சென்றபோது காஷ்மீர் விமானநிலையத்தை தாண்டிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். எங்களுடன் வந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது நிலைமை சாதாரணமாக இல்லை என்பதை தெளிவாக்குகிறது.சில நாட்களுக்கு முன் காஷ்மீர் ஆளுநர் அழைப்பு விடுத்ததன் பேரில் அங்குள்ள நிலைமையை அறிய சென்றேன் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை