செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு

தினகரன்  தினகரன்
செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியை தமிழக முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார். கிருஷ்ணா நதிநீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வர உள்ளதை முன்னிட்டு ஏரியை அதிகாரி ஆய்வு செய்துள்ளார்.

மூலக்கதை