காஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ளது - டி.ராஜா பேட்டி

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ளது  டி.ராஜா பேட்டி

டெல்லி: காஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா பேட்டியளித்துள்ளார். காஷ்மீரில் அமைதியை குலைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் சென்றதாக கூறுவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளார். காஷ்மீர் மக்களை மற்ற மாநிலங்களில் உள்ள உறவினர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

மூலக்கதை