மணிப்பூரில் 400கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

தினகரன்  தினகரன்
மணிப்பூரில் 400கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

மணிப்பூர் : மணிப்பூர் மாநிலம் தேவ்பால் பகுதியில் ரூ.400 கோடி மதிப்புள்ள 40லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப்படை வீரர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையில் போதை மாத்திரைகள்  சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை