பட்ஜெட் கூட்டத் தொடருக்காக புதுச்சேரி சட்டசபை ஆகஸ்ட் 26ம் தேதி கூடுகிறது

தினகரன்  தினகரன்
பட்ஜெட் கூட்டத் தொடருக்காக புதுச்சேரி சட்டசபை ஆகஸ்ட் 26ம் தேதி கூடுகிறது

புதுச்சேரி : பட்ஜெட் கூட்டத் தொடருக்காக புதுச்சேரி சட்டசபை ஆகஸ்ட் 26ம் தேதி கூடுவதாக பேரவை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 26ம் தேதி காலை ஆளுநர் உரை உடன் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூடிய உடன், அவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்று அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும்.

மூலக்கதை