குற்றாலம் ஐந்தருவியில் கல் விழுந்ததில் குளித்துக் கொண்டிருந்த 6 பெண்கள் உள்பட 7 பேர் காயம்

தினகரன்  தினகரன்
குற்றாலம் ஐந்தருவியில் கல் விழுந்ததில் குளித்துக் கொண்டிருந்த 6 பெண்கள் உள்பட 7 பேர் காயம்

நெல்லை : நெல்லை மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் கல் விழுந்ததில் குளித்துக் கொண்டிருந்த 6 பெண்கள் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 7 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை