பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் முதல் ரபேல் போர் விமானம் செப். 20ல் இந்தியா வருகிறது

தினகரன்  தினகரன்
பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் முதல் ரபேல் போர் விமானம் செப். 20ல் இந்தியா வருகிறது

புதுடெல்லி: இந்திய விமானப்படையை பலப்படுத்த, அதிநவீனமான 36 ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்க, மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு ஜனவரியில் ஒப்பந்தம் செய்தது. இந்தியாவுக்கு வழங்க வேண்டிய முதல் ரபேல் விமானத்தை பிரான்ஸ் நிறுவனம் தயாரித்து முடித்துள்ளது. அடுத்த மாதம் 20ம் ேததி இந்தியாவிடம் இந்த விமானத்தை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக டசால்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை